Properties

  1. Farm Land for sale – Papparambakkam village Rs.450.00 per sq.ft.
    • Plot No.452 – 10,778 Sq.ft.
    • Plot No.450 & 450A – 13,897 Sq.ft.
  2. Shankar Nagar – Velachery
    • Land measuring 5995 sf.ft. – Rs.3.5 cr.

    property sketch

  3. Tell Us Avenue
    • Plot for sale – Rajakilpakkam Village (Tell Us Avenue Phase – 2)
    • Rs.1.25 crore. Plot No. 36 – 2478 sq.ft.

A MUST HAVE GUIDE FOR THE PROPERTY BUYERS

சிறந்த முதலீடுகளான வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவது, பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை. எந்தக் காரணத்திற்காக சொத்து வாங்குகிறார்களோ அது நிறைவேறும் வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்வதும் இல்லை. அக்காரணம் நிறைவேறாத சமயத்தில் பணத்தை இழப்பதுடன் நிம்மதியும் போய் விடுகிறது. சொத்து வாங்குதல், அதைப் பாதுகாத்துப் பராமரித்தல், விற்றல் எனப் பல படிநிலைகளில் உள்ள சட்ட நுணுக்கங்களை, நடைமுறை விஷயங்களை ஆழமாகக் காட்டுகிறது இந்நூல். ஆசிரியரின் 20 ஆண்டுகளுக்கும் மேலான துறை அனுபவம் நூலில் மிளிர்கிறது.   read more…

AuthorGeorge Peter Raj
Language Tamil
Publisher :  Nilashop

Download sample pages   Buy the complete book